மாற்கு 11:27 Mark 11:27

அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கும்போது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அவரிடம் வந்து:

மாற்கு 11:27 · IRV

After their return to Jerusalem, Jesus was walking in the temple courts, and the chief priests, scribes, and elders came up to Him.

Mark 11:27 · BSB
மாற்கு 11 முழுவதும் வாசிக்க