மாற்கு 11:29 Mark 11:29

இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்கள், அப்பொழுது நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.

மாற்கு 11:29 · IRV

“I will ask you one question,” Jesus replied, “and if you answer Me, I will tell you by what authority I am doing these things.

Mark 11:29 · BSB
மாற்கு 11 முழுவதும் வாசிக்க