மாற்கு 11:32 Mark 11:32

எல்லோரும் யோவானை உண்மையான தீர்க்கதரிசி என்று நினைக்கிறார்கள். எனவே மக்களுக்குப் பயப்பட்டதினால், மனிதர்களால் உண்டானது என்று சொல்லமுடியாமல், தங்களுக்குள் ஆலோசனைபண்ணி;

மாற்கு 11:32 · IRV

But if we say, ‘From men’...” they were afraid of the people, for they all held that John truly was a prophet.

Mark 11:32 · BSB
மாற்கு 11 முழுவதும் வாசிக்க