மாற்கு 11:9 Mark 11:9

முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர்;

மாற்கு 11:9 · IRV

The ones who went ahead and those who followed were shouting: “Hosanna!” “Blessed is He who comes in the name of the Lord!”

Mark 11:9 · BSB
மாற்கு 11 முழுவதும் வாசிக்க