மாற்கு 12:15 Mark 12:15

அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்ப்பதற்கு ஒரு பணத்தை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார்.

மாற்கு 12:15 · IRV

But Jesus saw through their hypocrisy and said, “Why are you testing Me? Bring Me a denarius to inspect.”

Mark 12:15 · BSB
மாற்கு 12 முழுவதும் வாசிக்க