மாற்கு 12:30 Mark 12:30

உன் தேவனாகிய கர்த்தரிடம் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக என்பதே பிரதான கட்டளை.

மாற்கு 12:30 · IRV

Love the Lord your God with all your heart and with all your soul and with all your mind and with all your strength.’

Mark 12:30 · BSB
மாற்கு 12 முழுவதும் வாசிக்க