மாற்கு 12:31 Mark 12:31

இதற்கு ஒப்பாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே; இவைகளைவிட பெரிய கட்டளை வேறொன்றும் இல்லை என்றார்.

மாற்கு 12:31 · IRV

The second is this: ‘Love your neighbor as yourself.’ No other commandment is greater than these.”

Mark 12:31 · BSB
மாற்கு 12 முழுவதும் வாசிக்க