மாற்கு 12:42 Mark 12:42
ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு நாணய மதிப்பிற்கு சரியான இரண்டு காசுகளைப் போட்டாள்.
Then one poor widow came and put in two small copper coins, which amounted to a small fraction of a denarius.