மாற்கு 12:43 Mark 12:43

அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்ற எல்லோரையும்விட இந்த ஏழை விதவை அதிகமாகப் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;

மாற்கு 12:43 · IRV

Jesus called His disciples to Him and said, “Truly I tell you, this poor widow has put more than all the others into the treasury.

Mark 12:43 · BSB
மாற்கு 12 முழுவதும் வாசிக்க