மாற்கு 12:44 Mark 12:44

அவர்களெல்லோரும் தங்களுடைய பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் என்றார்.

மாற்கு 12:44 · IRV

For they all contributed out of their surplus, but she out of her poverty has put in all she had to live on.”

Mark 12:44 · BSB
மாற்கு 12 முழுவதும் வாசிக்க