மாற்கு 12:6 Mark 12:6

அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனை மதிப்பார்கள் என்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடம் அனுப்பினான்.

மாற்கு 12:6 · IRV

Finally, having one beloved son, he sent him to them. ‘They will respect my son,’ he said.

Mark 12:6 · BSB
மாற்கு 12 முழுவதும் வாசிக்க