மாற்கு 13:22 Mark 13:22

ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, முடிந்தவரை தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஏமாற்ற அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

மாற்கு 13:22 · IRV

For false Christs and false prophets will appear and perform signs and wonders that would deceive even the elect, if that were possible.

Mark 13:22 · BSB
மாற்கு 13 முழுவதும் வாசிக்க