மாற்கு 13:32 Mark 13:32

அந்த நாளும் அந்த நேரமும் பிதா ஒருவர்தவிர வேறு ஒருவனுக்கும் தெரியாது, பரலோகத்தில் உள்ள தூதர்களுக்கும் தெரியாது, குமாரனுக்கும் தெரியாது.

மாற்கு 13:32 · IRV

No one knows about that day or hour, not even the angels in heaven, nor the Son, but only the Father.

Mark 13:32 · BSB
மாற்கு 13 முழுவதும் வாசிக்க