மாற்கு 13:4 Mark 13:4

இவைகள் எப்பொழுது நடக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறும் காலங்களுக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

மாற்கு 13:4 · IRV

“Tell us, when will these things happen? And what will be the sign that they are about to be fulfilled?”

Mark 13:4 · BSB
மாற்கு 13 முழுவதும் வாசிக்க