மாற்கு 14:30 Mark 14:30

இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பு, நீ மூன்றுமுறை என்னை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மாற்கு 14:30 · IRV

“Truly I tell you,” Jesus replied, “this very night, before the rooster crows twice, you will deny Me three times.”

Mark 14:30 · BSB
மாற்கு 14 முழுவதும் வாசிக்க