மாற்கு 14:37 Mark 14:37

பின்பு அவர் வந்து, அவர்கள் தூங்குகிறதைப் பார்த்து, பேதுருவைப் பார்த்து: சீமோனே, தூங்குகிறாயா? ஒருமணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?

மாற்கு 14:37 · IRV

Then Jesus returned and found them sleeping. “Simon, are you asleep?” He asked. “Were you not able to keep watch for one hour?

Mark 14:37 · BSB
மாற்கு 14 முழுவதும் வாசிக்க