மாற்கு 14:40 Mark 14:40

அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மீண்டும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர்களுடைய கண்கள் தூக்கமயக்கத்தில் இருந்ததால், தாங்கள் மறுமொழியாக அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருந்தார்கள்.

மாற்கு 14:40 · IRV

And again Jesus returned and found them sleeping—for their eyes were heavy. And they did not know what to answer Him.

Mark 14:40 · BSB
மாற்கு 14 முழுவதும் வாசிக்க