மாற்கு 14:57 Mark 14:57

அப்பொழுது சிலர் எழுந்து, கைகளால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைகளால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,

மாற்கு 14:57 · IRV

Then some men stood up and testified falsely against Him:

Mark 14:57 · BSB
மாற்கு 14 முழுவதும் வாசிக்க