மாற்கு 14:66 Mark 14:66

அந்தநேரத்தில் பேதுரு கீழே உள்ள அரண்மனை முற்றத்தில் இருக்கும்போது, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒரு பெண் வந்து,

மாற்கு 14:66 · IRV

While Peter was in the courtyard below, one of the servant girls of the high priest came down

Mark 14:66 · BSB
மாற்கு 14 முழுவதும் வாசிக்க