மாற்கு 14:68 Mark 14:68

அதற்கு அவன்: எனக்கு ஒன்றும் புரியவில்லை; நீ சொல்வது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வாசல் மண்டபத்திற்கு வெளியேப் போனான்; அப்பொழுது சேவல் கூவியது.

மாற்கு 14:68 · IRV

But he denied it. “I do not know or even understand what you are talking about,” he said. Then he went out to the gateway, and the rooster crowed.

Mark 14:68 · BSB
மாற்கு 14 முழுவதும் வாசிக்க