மாற்கு 14:7 Mark 14:7

ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள், உங்களுக்கு விருப்பம் உண்டாகும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன்.

மாற்கு 14:7 · IRV

The poor you will always have with you, and you can help them whenever you want. But you will not always have Me.

Mark 14:7 · BSB
மாற்கு 14 முழுவதும் வாசிக்க