மாற்கு 14:9 Mark 14:9

இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மாற்கு 14:9 · IRV

And truly I tell you, wherever the gospel is preached in all the world, what she has done will also be told in memory of her.”

Mark 14:9 · BSB
மாற்கு 14 முழுவதும் வாசிக்க