மாற்கு 15:12 Mark 15:12
பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து: அப்படியானால், யூதர்களுடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.
So Pilate asked them again, “What then do you want me to do with the One you call the King of the Jews?”