மாற்கு 15:20 Mark 15:20

அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.

மாற்கு 15:20 · IRV

After they had mocked Him, they removed the purple robe and put His own clothes back on Him. Then they led Him out to crucify Him.

Mark 15:20 · BSB
மாற்கு 15 முழுவதும் வாசிக்க