மாற்கு 15:31 Mark 15:31

அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை.

மாற்கு 15:31 · IRV

In the same way, the chief priests and scribes mocked Him among themselves, saying, “He saved others, but He cannot save Himself!

Mark 15:31 · BSB
மாற்கு 15 முழுவதும் வாசிக்க