மாற்கு 15:39 Mark 15:39

அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது: உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான்.

மாற்கு 15:39 · IRV

When the centurion standing there in front of Jesus saw how He had breathed His last, he said, “Truly this man was the Son of God!”

Mark 15:39 · BSB
மாற்கு 15 முழுவதும் வாசிக்க