மாற்கு 16:10 Mark 16:10

அவளிடமிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டுப்போய், இயேசுவுடன் இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கும்போது, அவர்களுக்கு அந்தச் செய்தியைச் சொன்னாள்.

மாற்கு 16:10 · IRV

She went and told those who had been with Him, who were mourning and weeping.

Mark 16:10 · BSB
மாற்கு 16 முழுவதும் வாசிக்க