மாற்கு 16:19 Mark 16:19

இவ்விதமாக கர்த்தர் அவர்களோடு பேசினபின்பு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார்.

மாற்கு 16:19 · IRV

After the Lord Jesus had spoken to them, He was taken up into heaven and sat down at the right hand of God.

Mark 16:19 · BSB
மாற்கு 16 முழுவதும் வாசிக்க