மாற்கு 16:20 Mark 16:20

சீடர்கள் புறப்பட்டுப்போய், எல்லா இடங்களிலும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்கள் மூலம் கிரியைசெய்து, அவர்களால் நடந்த அற்புத அடையாளங்களினால் வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

மாற்கு 16:20 · IRV

And they went out and preached everywhere, and the Lord worked through them, confirming His word by the signs that accompanied it.

Mark 16:20 · BSB
மாற்கு 16 முழுவதும் வாசிக்க