மாற்கு 16:9 Mark 16:9

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு உயிரோடு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதலாக தரிசனமானார்.

மாற்கு 16:9 · IRV

Early on the first day of the week, after Jesus had risen, He appeared first to Mary Magdalene, from whom He had driven out seven demons.

Mark 16:9 · BSB
மாற்கு 16 முழுவதும் வாசிக்க