மாற்கு 2:13 Mark 2:13

அவர் மீண்டும் புறப்பட்டுக் கடல் அருகே போனார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் அவரிடம் வந்தார்கள்; அவர்களுக்குப் போதனைப்பண்ணினார்.

மாற்கு 2:13 · IRV

Once again Jesus went out beside the sea. All the people came to Him, and He taught them there.

Mark 2:13 · BSB
மாற்கு 2 முழுவதும் வாசிக்க