மாற்கு 2:23 Mark 2:23
பின்பு, அவர் ஓய்வுநாளில் வயல்வழியாக நடந்துபோனார்; அவருடைய சீடர்கள் அவரோடு நடந்துபோகும்போது, கதிர்களைச் சாப்பிட தொடங்கினார்கள்.
One Sabbath Jesus was passing through the grainfields, and His disciples began to pick the heads of grain as they walked along.