மாற்கு 2:24 Mark 2:24
பரிசேயர்கள் அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள்.
So the Pharisees said to Him, “Look, why are they doing what is unlawful on the Sabbath?”