மாற்கு 2:7 Mark 2:7

இவன் இப்படித் தேவநிந்தனை சொல்லுகிறது என்ன? தேவன் ஒருவரைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்களுடைய இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.

மாற்கு 2:7 · IRV

“Why does this man speak like this? He is blaspheming! Who can forgive sins but God alone?”

Mark 2:7 · BSB
மாற்கு 2 முழுவதும் வாசிக்க