மாற்கு 3:1 Mark 3:1

இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குச் சென்றார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனிதன் இருந்தான்.

மாற்கு 3:1 · IRV

Once again Jesus entered the synagogue, and a man with a withered hand was there.

Mark 3:1 · BSB
மாற்கு 3 முழுவதும் வாசிக்க