மாற்கு 3:11 Mark 3:11

அசுத்தஆவிகளும் இயேசுவைப் பார்த்தபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.

மாற்கு 3:11 · IRV

And when the unclean spirits saw Him, they fell down before Him and cried out, “You are the Son of God!”

Mark 3:11 · BSB
மாற்கு 3 முழுவதும் வாசிக்க