மாற்கு 3:28 Mark 3:28

உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் சொல்லும் எல்லாத் தூஷணமான வார்த்தைகளும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;

மாற்கு 3:28 · IRV

Truly I tell you, the sons of men will be forgiven all sins and blasphemies, as many as they utter.

Mark 3:28 · BSB
மாற்கு 3 முழுவதும் வாசிக்க