மாற்கு 3:29 Mark 3:29

ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார்.

மாற்கு 3:29 · IRV

But whoever blasphemes against the Holy Spirit will never be forgiven; he is guilty of eternal sin.”

Mark 3:29 · BSB
மாற்கு 3 முழுவதும் வாசிக்க