மாற்கு 3:31 Mark 3:31

அப்பொழுது அவருடைய சகோதரர்களும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.

மாற்கு 3:31 · IRV

Then Jesus’ mother and brothers came and stood outside. They sent someone in to summon Him,

Mark 3:31 · BSB
மாற்கு 3 முழுவதும் வாசிக்க