மாற்கு 3:34 Mark 3:34

தம்மைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!

மாற்கு 3:34 · IRV

Looking at those seated in a circle around Him, He said, “Here are My mother and My brothers!

Mark 3:34 · BSB
மாற்கு 3 முழுவதும் வாசிக்க