மாற்கு 4:10 Mark 4:10

அவர் தனிமையாக இருக்கிறபோது, பன்னிரண்டுபேரும், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் இந்த உவமையைக்குறித்து அவரிடம் கேட்டார்கள்.

மாற்கு 4:10 · IRV

As soon as Jesus was alone with the Twelve and those around Him, they asked Him about the parable.

Mark 4:10 · BSB
மாற்கு 4 முழுவதும் வாசிக்க