மாற்கு 4:11 Mark 4:11

அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

மாற்கு 4:11 · IRV

He replied, “The mystery of the kingdom of God has been given to you, but to those on the outside everything is expressed in parables,

Mark 4:11 · BSB
மாற்கு 4 முழுவதும் வாசிக்க