மாற்கு 4:25 Mark 4:25

உள்ளவன் எவனோ, அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவன் எவனோ, அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

மாற்கு 4:25 · IRV

For whoever has will be given more. But whoever does not have, even what he has will be taken away from him.”

Mark 4:25 · BSB
மாற்கு 4 முழுவதும் வாசிக்க