மாற்கு 4:33 Mark 4:33
அவர்கள் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு ஏற்றபடி, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.
With many such parables Jesus spoke the word to them, to the extent that they could understand.