மாற்கு 4:34 Mark 4:34

உவமைகள் இல்லாமல் அவர்களுக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீடர்களோடு தனிமையாக இருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிச்சொன்னார்.

மாற்கு 4:34 · IRV

He did not tell them anything without using a parable. But privately He explained everything to His own disciples.

Mark 4:34 · BSB
மாற்கு 4 முழுவதும் வாசிக்க