மாற்கு 4:36 Mark 4:36

அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, அவர் படகில் இருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறு படகுகளும் அவரோடு இருந்தது.

மாற்கு 4:36 · IRV

After they had dismissed the crowd, they took Jesus with them, since He was already in the boat. And there were other boats with Him.

Mark 4:36 · BSB
மாற்கு 4 முழுவதும் வாசிக்க