மாற்கு 4:7 Mark 4:7

சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, விதை பலன் கொடுக்காதபடி, அதை நெருக்கிப்போட்டது.

மாற்கு 4:7 · IRV

Other seed fell among thorns, which grew up and choked the seedlings, and they yielded no crop.

Mark 4:7 · BSB
மாற்கு 4 முழுவதும் வாசிக்க