மாற்கு 5:12 Mark 5:12

அந்தப் பிசாசுகள் அவரைப் பார்த்து: பன்றிகளுக்குள்ளே போக, அவைகளுக்குள் எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.

மாற்கு 5:12 · IRV

So the demons begged Jesus, “Send us to the pigs, so that we may enter them.”

Mark 5:12 · BSB
மாற்கு 5 முழுவதும் வாசிக்க