மாற்கு 5:18 Mark 5:18

அப்படியே அவர் படகில் ஏறும்பொழுது, பிசாசு பிடித்திருந்தவன், இயேசுவோடு வருவதற்கு தனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.

மாற்கு 5:18 · IRV

As He was getting into the boat, the man who had been possessed by the demons begged to go with Him.

Mark 5:18 · BSB
மாற்கு 5 முழுவதும் வாசிக்க