மாற்கு 5:21 Mark 5:21

இயேசு படகில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்தில் இருந்தபோது, அநேக மக்கள் அவரிடம் கூடிவந்தார்கள்.

மாற்கு 5:21 · IRV

When Jesus had again crossed by boat to the other side, a large crowd gathered around Him beside the sea.

Mark 5:21 · BSB
மாற்கு 5 முழுவதும் வாசிக்க